ஸ்ரீமதே ராமாநுஜாய நம
35 கிராம திருக் கோயில் - அர்ச்சக சகாயம் / உதவி
நாள் : 20 - 09 - 2020 இடம் : வில்லியம் பாக்கம்
ஹரி சரணம் என்கிற ஆனமீக அமைப்பு மூலமாக வில்லியம் பாக்கம் மற்றும் அதை சுற்றிய 35 கிராமப் புர கோவில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களுக்கு அனைவருடைய ஸஹாயத்தினால் Rs. 2000/- நிதியும் 25kg அரிசியும் வழங்கப் பட்டது.