TTD - திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடியேன் செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதியில் திருப்பாவை உபன்யாசம் நடைபெற்றது.
Wednesday, June 9, 2021
Saturday, June 5, 2021
கொரானா உதவி - 2021
கொரானா உதவிகள்
கொடும் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இப்படி பெறப்பட்ட நிதியின் மூலம் சுமார் 25 வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் ஹரிசரணம் என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)