Friday, December 3, 2021

 

APPEAL - [ TTC ]

நமஸ்காரம்.
ஹரிசரணம் எனும்  தொண்டு நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக பலவித சமூகப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
1. கோவில்கள் (4)பஜனை கூடங்கள் (16)என புதுப்பிக்கப் பட்டது. திருமால் அருள் யாத்திரைகள் (10) மற்றும் திருமால் அருள் மாநாடு (2) ஆகியவை நடத்தியது.
2. மாணவர்களுக்கான கல்வி ஆலோசனைகள் மற்றும் உதவிகள்.
3. வேத சம்மேளனம் நடத்தி அதில்  சுமார் 80 வேத கனபாடி களை கௌரவித்தது.
4. Covid19 (கொரானா) சமயத்தில் 50 கிராமப் புறங்களில் உள்ள திருக் கோவில் அர்ச்சகர் களுக்கு உதவி செய்தது.
5. Covid19 - 50 கிராம மக்களுக்கு உணவு மற்றும் மளிகை சாமான்களை வழங்கியது.
6. பெண்களுக்கான குழுக்கள் (சுமார் 350) அமைத்து பயிற்சி அளித்து அவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கியது. (இதில் ஒரு குழு சிறந்த மகளிர் குழு என பரிசும் பெற்றது). இதுபோல் பல சமூகப் பணிகளை செய்து  வரும் Harisaranam society  தற்போது மகளிருக்கான Skill development பயிற்சியை வழங்க  தையல் பயிற்சி மையம் [TTC] விரிவுபடுத்தப் படவுள்ளது. இதற்கு தேவையான நன்கொடைகள் வரவேற்கப் படுகிறது.
சிறிய நன்கொடைகளையும் பெற்றுக் கொள்கிறோம். தாராள நன்கொடைகளுக்கு வருமான வரி ரசீது வழங்கப்படும்.

        harisaranam society க்கு நன்கொடை வழங்கிய பின் வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தியை தயவுசெய்து *திரு. ரங்கராஜன்* அவர்களின் *(9380728078)* WhatsApp எண்ணில் தங்கள்  தொலைபேசியிலிருந்துத் தெரியப்படுத்தவும். 
நன்றி.







Namaskaram🙏🏻💐🙏🏻
HariSaranam society has been doing social services for the past 25 years.
1. Temples (4) Bhajan halls (16) have been reconstructed in several villages.
2. Educational Support and consultation to the students are being given.
3. Conducted Veda Sammelan and honoured 80Veda Ganapatis.
4. During covid - 19 pandemic period HariSaranam helped temple priests in 50 villages.
5. Food and groceries were provided to people in around 50
villages during the pandemic.
6. Around 350 Self Help Group for women were formed and skill training programmes were conducted with which many has become small entrepreneurs.

Now HariSaranam is going to establish a Sewing Training Centre. Donation for this purpose are welcome. You can get Income Tax Exemption for what you donate.

We urge you to extend your helping hands and support our mission🙏🏻

Also visit our website- harisaranam.org

Thank You
Villiampakkam Dr. V.K.Rangarajan

Bank details
Name : Integrated services of Harisaranam society
Bank Name : Indian Bank
Branch Name : ATTUR (110)   
ACC. No. : 6321302709
IFSC code : IDIB 000A032

        (80G Tax Exemption Available)