Monday, April 18, 2022

விருது ..

 


நமஸ்காரம் 

 
        


           06.04.2022 அன்று திருநீர்மலை ஸ்ரீ பொளண்டரீகபுர ஆஸ்ரமம் 
ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீ மத் ஆண்டவன் 101 வது திருநக்ஷத்திர மஹோத்ஸவத்தில்்அடியேனுக்கு பாஞ்சராத்ர ஆகம ரத்ந மணி என்கிற விருது வழங்கப்பட்டது...🙏🌷🙏🏻 



தாஸன்   : 
ஹரி சரண சேவா துறந்தர
வில்லியம் பாக்கம் Dr.ரங்கராஜன்