ஸ்ரீமதே ராமாநுஜாய நம
25 கிராம திருக் கோயில் - அர்ச்சக சகாயம் / உதவி
நாள் : 27 - 04 - 2022 இடம் : வில்லியம் பாக்கம்
நமஸ்காரம்
ஹரிசரணம் கடந்த 3 ஆண்டுகளாக கிராமப் புர கோவில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சக மற்றும் பணியாளர்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு கோவில் பிரசாதத்திற்கு 25 கிலோ அரிசியும் திருவிளக்கு எண்ணையும் சிறிது சம்பாவணையும் வழங்கி வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் 2022 ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் வழங்கப்பட்டது.
இந்த கைங்கர்யத்திற்கு உதவிய பாக்கியவான்களும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பல வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஹரிசரணம் இறைவனை பிரார்த்திக்கிறது.
என்றும் இறைபணியில்
ஹரிசரண சேவா தூரந்தர -
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ரத்ன மணி -
டாக்டர் . ரங்கராஜன்.