Sri Mathe Ramanujaya Nama
Sri Mathe Vedhantha Desikaya Nama
Sri Ragavarya Maha Desikaya Nama
நாளது குரோதி வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாள் ஞாயிறு கிழமை காலை 7.30 மணியிலிருந்து
பகல் 12.30 மணி வரை ஹரி சரணத்தின் சார்பில்
வேத சம்மேளனம் நடைபெற உள்ளது.
அதில் ஆஸ்தீகர்கள் கலந்து கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வேத ஆசீவாதம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
தாசன், Dr. ரங்கராஜன்