Tuesday, November 16, 2021


 விண்ணப்பம் 

நமஸ்காரம். 

         கடந்த 25 ஆண்டுகளாக ஹரிசரணம்  எனும் ஆன்மிக தொண்டு நிறுவனத்தின்  மூலமாக பல சமூகப் பணிகளை செய்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக கிராமப்புரப் பெண்கள் முன்னேற்றரத்திற்காக தையல் பயிற்று மையம்  ஆரம்பிக்க உள்ளோம். இதற்க்கு 3 விதமான தையல் மிஷின் கள் [16 மிஷன் கள் ] தேவைப்படுகின்றன. அவை முறையே

        Per machine - ₹7,200/   Need - 10 machine    

 Per machine- ₹13,000/-  Need - 4 machines  

 per machine - ₹23,500/- Need - 2 machines

























தாங்களும் இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். 

Bank Details

Name :             INTEGRATED SEVICES OF HARISARANAM SOCIETY
Bank Name :    INDIAN BANK
Branch Name : ATTUR(110)
Acc No.:             6321302709
IFSC Code :      IDIB000A032
Mobile No.:       9380728078
Our Site :          www.harisaranam.org


தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு. 


என்றும் சமூகப் பணியில் 

Dr . V.K.ரங்கராஜன் 

No comments:

Post a Comment