Sunday, November 27, 2022

திருப்பாவை விழா - 2022 - 23



   கிராமந்தோறும் திருப்பாவை விழா 2022 - 23 







 

Tuesday, May 3, 2022

அர்ச்சகர் நல உதவி 2022

 

  

ஸ்ரீமதே ராமாநுஜாய  நம

25 கிராம திருக் கோயில்  -  அர்ச்சக சகாயம் / உதவி
 நாள் : 27 - 04 - 2022    இடம் : வில்லியம் பாக்கம் 

நமஸ்காரம் 

             ஹரிசரணம் கடந்த 3 ஆண்டுகளாக கிராமப் புர கோவில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சக மற்றும் பணியாளர்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு கோவில் பிரசாதத்திற்கு 25 கிலோ அரிசியும் திருவிளக்கு எண்ணையும் சிறிது சம்பாவணையும் வழங்கி வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் 2022 ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் வழங்கப்பட்டது. 

         

        

   









இந்த கைங்கர்யத்திற்கு உதவிய பாக்கியவான்களும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பல வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ  ஹரிசரணம் இறைவனை பிரார்த்திக்கிறது. 


என்றும் இறைபணியில் 

ஹரிசரண சேவா தூரந்தர - 
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ரத்ன மணி  - 
டாக்டர் . ரங்கராஜன்.  






Monday, April 18, 2022

விருது ..

 


நமஸ்காரம் 

 
        


           06.04.2022 அன்று திருநீர்மலை ஸ்ரீ பொளண்டரீகபுர ஆஸ்ரமம் 
ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீ மத் ஆண்டவன் 101 வது திருநக்ஷத்திர மஹோத்ஸவத்தில்்அடியேனுக்கு பாஞ்சராத்ர ஆகம ரத்ந மணி என்கிற விருது வழங்கப்பட்டது...🙏🌷🙏🏻 



தாஸன்   : 
ஹரி சரண சேவா துறந்தர
வில்லியம் பாக்கம் Dr.ரங்கராஜன்


Thursday, March 31, 2022

 


HariSaranam 🙏

SAVE TAX ! DONATE NOW ! 

🙏 ஹரி சரணம் 🙏 

*வரியைச் சேமிக்கவும்!      இதை தானமாக செய்யவும்!* 

உங்களுடைய ஒவ்வொரு வரிச் சேமிப்பும் நன்கொடையாக மாறும் 

இந்த ஆண்டு (2022-2023) ஹரி சரணம் த்தின் 25 வது ஆண்டாகும். 

எங்களின் சமூக நலன் மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் சில 

* வேத சம்மேளனம்

* கோவில் அர்ச்சகர் மற்றும் . 

    பணியாளர்களுக்கு  உதவுதல்

* தையல் பயிற்சி நிலையம்

* கிராமப் புற மருத்துவமனை

* இலவச கல்வி மையம் 

    ( டியூஷன் சென்டர்)

* தமிழ் மன்றம் & நூலகம்

* 150 மாணவர்களுக்கு கல்வி   

    உபகரணங்கள் வழங்குதல்

* விழிப்புணர்வு முகாம்கள்

சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் 

உங்கள் தாராள  நன்கொடைகளால் இவை அனைத்தும் சாத்தியமானதே. 


இதற்கான நன்கொடைகளுக்கு   80G வருமான வரி விலக்கு உண்டு. இதை பயன் படுத்தி ஹரிசரணத்திற்கு தாராளமான

நன்கொடைகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

எங்களின் இணையதளம் - harisaranam.org 

Thank You

Villiampakkam Dr. Rangarajan 

வங்கி விவரம் ;

Name : Integrated services of Harisaranam society

Bank Name : Indian Bank

Branch Name : ATTUR (110)    

ACC. No. : 6321302709

IFSC code : IDIB 000A032

Wednesday, March 30, 2022

நன்கொடை



அன்பார்ந்த நன்கொடையாளர்களுக்கு,

பாக்கியவான்களே வணக்கம்

         பொருள் : கிராமப் புர கோவில்களில் பிரசாதத்திரக்கு அரிசி, தீப                                            எண்ணை மற்றும் பூஜை சாமாங்களுக்கான   ரூ. 3500/-                                                நன்கொடை பெறுவது குறித்து ..


 

         Thank You

        Villiampakkam Dr.Rangarajan

Thursday, March 10, 2022

NanKodai

 

HariSaranam 🙏

SAVE TAX ! DONATE NOW ! 

🙏 ஹரி சரணம் 🙏 

*வரியைச் சேமிக்கவும்!      இதை தானமாக செய்யவும்!* 

உங்களுடைய ஒவ்வொரு வரிச் சேமிப்பும் நன்கொடையாக மாறும் 

இந்த ஆண்டு (2022-2023) ஹரி சரணம் த்தின் 25 வது ஆண்டாகும். 

எங்களின் சமூக நலன் மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் சில 

* வேத சம்மேளனம்

* கோவில் அர்ச்சகர் மற்றும் . 

    பணியாளர்களுக்கு  உதவுதல்

* தையல் பயிற்சி நிலையம்

* கிராமப் புற மருத்துவமனை

* இலவச கல்வி மையம் 

    ( டியூஷன் சென்டர்)

* தமிழ் மன்றம் & நூலகம்

* 150 மாணவர்களுக்கு கல்வி   

    உபகரணங்கள் வழங்குதல்

* விழிப்புணர்வு முகாம்கள்

சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் 

உங்கள் தாராள  நன்கொடைகளால் இவை அனைத்தும் சாத்தியமானதே. 

நன்கொடையாளர்கள் நன்கொடை அளிப்பதன் மூலம், நீங்கள் வரிகளில் இருந்து சேமிப்பது பெறுவது மட்டுமல்லாமல்,  இந்த சமூகத்தில் மாற்றத்திற்காந முதலீடுடையும் செய்கிறீர்கள். கிராமப்புற மக்கள் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொடுக்கும் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தும் . 

ஹரி சரணம் உங்களின் உதவியுடன் அந்த மாற்றத்தைக் கொண்டுவர அயராது உழைக்க தயாராக உள்ளது. 

ஹரி சரணம் தனது 25ஆம் ஆண்டில் தனக்கென ஒரு இடம் மற்றும் கட்டிடத்தை யும் ஏற்படுத்த தயாராக உள்ளது. இதற்கு சுமார் *65 லட்சம் தேவைப்படும். 

இதற்கான நன்கொடைகளுக்கு   80G வருமான வரி விலக்கு உண்டு. இதை பயன் படுத்தி ஹரிசரணத்திற்கு தாராளமான

நன்கொடைகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

எங்களின் இணையதளம் - harisaranam.org 

Thank You

Villiampakkam Dr. Rangarajan 

வங்கி விவரம் ;

Name : Integrated services of Harisaranam society

Bank Name : Indian Bank

Branch Name : ATTUR (110)    

ACC. No. : 6321302709

IFSC code : IDIB 000A032