Thursday, March 31, 2022

 


HariSaranam 🙏

SAVE TAX ! DONATE NOW ! 

🙏 ஹரி சரணம் 🙏 

*வரியைச் சேமிக்கவும்!      இதை தானமாக செய்யவும்!* 

உங்களுடைய ஒவ்வொரு வரிச் சேமிப்பும் நன்கொடையாக மாறும் 

இந்த ஆண்டு (2022-2023) ஹரி சரணம் த்தின் 25 வது ஆண்டாகும். 

எங்களின் சமூக நலன் மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் சில 

* வேத சம்மேளனம்

* கோவில் அர்ச்சகர் மற்றும் . 

    பணியாளர்களுக்கு  உதவுதல்

* தையல் பயிற்சி நிலையம்

* கிராமப் புற மருத்துவமனை

* இலவச கல்வி மையம் 

    ( டியூஷன் சென்டர்)

* தமிழ் மன்றம் & நூலகம்

* 150 மாணவர்களுக்கு கல்வி   

    உபகரணங்கள் வழங்குதல்

* விழிப்புணர்வு முகாம்கள்

சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் 

உங்கள் தாராள  நன்கொடைகளால் இவை அனைத்தும் சாத்தியமானதே. 


இதற்கான நன்கொடைகளுக்கு   80G வருமான வரி விலக்கு உண்டு. இதை பயன் படுத்தி ஹரிசரணத்திற்கு தாராளமான

நன்கொடைகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

எங்களின் இணையதளம் - harisaranam.org 

Thank You

Villiampakkam Dr. Rangarajan 

வங்கி விவரம் ;

Name : Integrated services of Harisaranam society

Bank Name : Indian Bank

Branch Name : ATTUR (110)    

ACC. No. : 6321302709

IFSC code : IDIB 000A032

No comments:

Post a Comment