கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்🙏
அயோத்தியாவில்
ஶ்ரீ ராம ஜன்ம பூமிக்கு அருகில்
சுக்ரீவ கிலா எனும் இடத்தில்
ஶ்ரீ ராமானுஜ தயா என்னும்
அமைப்பினரால்
ஶ்ரீ வேதாந்த தேசிகன் வார்ஷிக உத்ஸவமும் மற்றும்
ஶ்ரீ சீதா ராமனுக்கு
ப்ரம்மோத்சவமும் காலை மாலை என இருவேளையும் வாஹநங்களிலே
ஶ்ரீராமன், தோளுக்கினியானில் ஸ்வாமி தேசிகன் புறப்பாடு.
மேள கச்சேரி, வேத திவ்ய பிரபந்த பாராயணம். ததீயாராதனம்.
திருத் தேர் உத்ஸவம்.
சரயு ஆற்றாங்கரையில் தீர்த்தவாரி.
புஷ்ப பல்லக்கு உத்ஸவம் என வெகு விமர்சையாக நடை பெற்றது.
ஶ்ரீ ராமச்சந்திர மஹாராஜகி ஜே!
ஶ்ரீ சுக்ரீவ மஹாராஜகி ஜே!
ஶ்ரீ ஹனுமானகி ஜே!
ஶ்ரீ ராமானுஜ மஹாராஜகி ஜே!
ஶ்ரீ தேசிக மஹாராஜகி ஜே!
----🙏🌹🙏----
* ஶ்ரீஹரி சரணம்*
No comments:
Post a Comment